விளக்கமறியலுக்கு வழிகாட்டிய அவுஸ்திரேலியப் பயண முயற்சி
Page 1 of 1

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சி செய்த குழுவொன்றுக்கு பதினைந்து நாட்கள் வரை நீதிமன்றத்தினால் விளக்கமறியல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்தொன்பதாம் திகதி தென்னிலங்கையின் கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமான முறையில் பயணம் மேற்கொள்ள முயன்ற பதினேழு போ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்வாறு சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்றவர்களில் தமிழர்கள் எட்டுப் பேரும், சிங்களவர்கள் ஆறுபேரும், மூன்று முஸ்லிம்களும் உள்ளடங்கியிருந்தனர். கடற்படையினர் அவர்களைக் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர்களுக்கு பதினைந்து நாட்கள் வரை விளக்கறியல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» ரணிலிலுக்கும் சஜித்துக்கும் இடையில் சமரச முயற்சி
» புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
» ஐ.நா. பாதுகாப்புச் சபை நாடுகளுக்கு நிலைமையை விளக்க அரசு தயார்! சிக்கலைச் சமாளிக்க அதிதீவிர முயற்சி
» தமிழ் கூட்டமைப்புடனான 3ம் சுற்று பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! - காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சி! நடைபெறும் என்கிறார் மாவை எம்.பி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum