40 வருடகால பேச்சில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் தமிழர் பிரச்சினை தீரும்: மங்கள சமரவீர எம்.பி
Page 1 of 1

"இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டு வருவதானது ஒரு அரசியல் நாடகம். கடந்த 40 வருடங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த பேச்சுவார்த் தைகளின் போது எடுக்கப்பட்ட தீர்மானங் களை நடைமுறைப்படுத்தினாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன் றைப் பெற்றுக் கொடுக்க முடியும் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற் காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால் மாத்திரம் போதாது அதில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறியதாவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர் வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.
கடந்த 40 வருடங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர் வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும். எனினும் இந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசியம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ___

rajeshwary- மட்டுறுத்துனர்
Similar topics
» உழைத்தலும் உழைத்தலுக்கான போராட்டங்களுமே தமிழர் இருப்பை உறுதி செய்யும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 2011 மே நாள் செய்தி
» 'இந்திய மைதானங்கள் துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கபுரி' : திலன் சமரவீர கருத்து
» பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை, இளையோர் அமைப்பின் இரங்கல்
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்
» சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum