ஹில்டன் ஹோட்டலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது
Page 1 of 1

இலங்கையின் பிரபலம் வாயந்த ஹோட்டலாக திகழும் ஹில்டன் விருந்தகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கையேற்றுள்ளது.இந்த தகவலை பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.
உடன்படிக்கையை உரியமுறையில் பின்பற்றாமை மற்றும் குத்தகை காலமுடிவு என்பனவே இந்த ஹோட்டலை அரசாங்கம் பொறுப்பேற்க காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, செலிங்கோ நிறுவனத்தை கையேற்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

rajeshwary- மட்டுறுத்துனர்
Similar topics
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அச்சுறுத்தல் தணியவில்லை - இலங்கை அரசாங்கம்
» பலாலியும் காங்கேசன்துறையும் இந்தியாவுக்கு: இலங்கை அரசாங்கம் இணக்கம்
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum