பலாலியும் காங்கேசன்துறையும் இந்தியாவுக்கு: இலங்கை அரசாங்கம் இணக்கம்
Page 1 of 1

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை இந்தியாவின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பன நவீனமயப்படுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிய வருகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அதற்கான இணக்கத்தை அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து பெற்றுக் கொண்டபின் இன்று மீண்டும் இந்தியா புறப்படவுள்ளார்.
தற்போதைக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரஸ்தாப இடங்கள் இரண்டும் இன்னும் சிறிது நாட்களுக்குள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் மேற்பார்வையில் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

Similar topics
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு
» ஹில்டன் ஹோட்டலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது
» விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அச்சுறுத்தல் தணியவில்லை - இலங்கை அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum