விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அச்சுறுத்தல் தணியவில்லை - இலங்கை அரசாங்கம்
Page 1 of 1

இலங்கையில் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை. நாட்டின் சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்த அவசரகால சட்டத்தின் தொடர்ச்சியான அமுலாக்கம் தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்திட்டங்களை பாதுகாக்க அவசரகால சட்டம் எப்போது தேவையில்லை என அரசாங்கம் கருதுகிறதோ, அப்போதுதான் இந்தச் சட்டம் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு நாடு சமாதானக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனினும் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar topics
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» பலாலியும் காங்கேசன்துறையும் இந்தியாவுக்கு: இலங்கை அரசாங்கம் இணக்கம்
» ஹில்டன் ஹோட்டலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum