விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன்: பயங்கரவாத ஆய்வு நிபுணர் கருத்து
Page 1 of 1

விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலிருந்து செயற்படும் நெடியவன் என்பவரே தற்போது செயற்படுவதாக அவுஸ்திரேலியாவில் வாழும் பயங்கரவாத ஆய்வு நிபுணரான ஷானக்க ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொஸ்டன் நியூஸ் எனும் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இயங்கும் வி.ருத்ரகுமாரன் தரப்பினருக்கு தமிழ் மக்கள் மத்தியில் போதிய ஆதரவு இல்லையென்றும், அதற்குப் பதிலாக நெடியவன் என்பவரே பெரும்பாலான தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் புதிய தலைவராக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமைத்துவப் போட்டி, நிதிப் பொறுப்பு என்பன காரணமாக ருத்திரகுமார் மற்றும் நெடியவன் இருவரும் முரண்பட்டு ஆளுக்காள் மோதிக்கொண்டிருப்பதாகவும் ஷானக ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முள்ளிவாய்க்கால் மோதலின் பின் விடுதலைப் புலிகளின் அனைத்து நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பொறுப்புகளும் நெடியவன் ஊடாகவே நடைபெறுவதாகவும் ஷானக ஜயசேகர தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» நோர்வே திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படங்களுடன் விடுதலைப் புலிகளின் எல்லாளன் திரையிடப்படவுள்ளது
» விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார
» கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum