இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை - கனடா
Page 1 of 1

கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகமானதொரு புதிய கொள்ளையை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதற்காக உயிராபத்து ஏற்படப்போவதில்லை என அந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேசமயம், இந்த புதிய வழிகாட்டலை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் அகதிகள் சபை விசாரணையாளர்களுக்கு இல்லை. ஆயினும் தேவைக்கேற்ப ஒரு உறுதியான ஒரு மாதிரியுருவாக இந்த வழிகாட்டல் அமையலாம் என குடிவரவு மற்றும் அகதிகள் சபை கூறியுள்ளது.
இந்தப் புதிய கொள்கை பின்பற்றப்படுமிடத்து ஓஷியன் லேடி மற்றும் எம்.வி. சன்சீ ஆகிய கப்பல்களில் வந்தோருக்கு இது பாதகமாக அமையும்.
ஆனால் இந்தப் புதிய வழிகாட்டல் குறிப்பு சட்டரீதியான வலுவுடையதல்ல என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
பொதுப் பிரச்சினைகள் காரணமாகக் காட்டி கனடாவில் அகதி அந்தஸ்து கோருவதை ஏற்க முடியாது என குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழிகாட்டலை எதிர்த்து லோன் வல்ட்மன் என்ற சட்டத்தரணி பெடரல் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கை செல்லும் பிளேக், ஒபாமாவின் காத்திரமான செய்தியை மஹிந்தாவிற்கு கொண்டுவரலாம்!- கொழும்பு வார ஏடு
» இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum