அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி

Go down

புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி  Empty புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி

Post by rajeshwary Wed Feb 16, 2011 8:15 pm


புசல்லாவ பகுதியில் பஸ் வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புசல்லாவையில் இருந்து புரட்டாசி வரை பயணம் செய்த பஸ் காஞ்சிமலை என்ற இடத்தில் விபத்திற்குள்ளானது. இது தொடர்பாக புசல்லாவைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» விமானப்படை விபத்து குறித்து மஹிந்த கடும் அதிர்ச்சி: சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்துள்ளார்! விமானி ஒருவர் பலி! மற்றையவர் படுகாயம்
» செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து
» மஹரகமவில் தீ விபத்து! - புடவை வியாபார நிலையம் எரிந்து சேதம்
» அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
» திருகோணமலையில் யுவதி ஒருவர் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum