ஐ.தே.க. இனி எத்தோ்தலிலும் யாருடனும் கூட்டுச் சேராது: பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சி இனிவரும் காலங்களில் எத்தோ்தலிலும் யாருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்று அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் யுத்தம் இல்லாத நிலையிலும் அரசாங்கம் வெகுவாக விலைவாசியை அதிகரித்து வருகின்றது. அதன் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக நாளுக்கு நாள் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். கட்சிக்கான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
அதன் காரணமாக இனி வரும் தோ்தல்களில் யாருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Similar topics
» தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
» பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும் - கரு ஜயசூரிய கோருகிறார்
» பாஜக தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்
» சஜித்துக்கு பிரதி தலைவர் பதவி! தவறும் பட்சத்தில் வாக்கெடுப்பு! - திஸ்ஸ அத்தநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum