விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு இலங்கையிலும் தலையிட அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது: சம்பிக்க ரணவக்க
Page 1 of 1

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கில் இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா ஒரு கட்டத்தில் முயற்சிகளை மேற்கொண்டதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படையை இலங்கைக்கு அண்மையாக நகர்த்தி இலங்கையை அச்சுறுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரின் ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சூடானை இரண்டாகப் பிரித்தது போன்று, லிபியாவை இரண்டாக பிரிக்க முனைவது போன்று இலங்கையையும் இரண்டாகப் பிரிக்கும் நோக்கிலேயே அமெரிக்கா அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டது.
ஆயினும் அரசாங்கம் அக்காலகட்டத்தில் புத்திசாலித்தனமாக மாகாண சபைத் தோ்தல்களை நடாத்தி மக்கள் செல்வாக்கு தம் பக்கம் இருப்பதை நிரூபித்ததன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் முயற்சிகள் தோல்வியைத் தழுவியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Similar topics
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» நோர்வே திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படங்களுடன் விடுதலைப் புலிகளின் எல்லாளன் திரையிடப்படவுள்ளது
» விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார
» விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன்: பயங்கரவாத ஆய்வு நிபுணர் கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum