கடந்த ஒரு வருட காலத்துக்குள் கப்பம் கோரியவர்கள் 60 போ் கைது! பதினைந்து கோடி பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது
Page 1 of 1

கடந்த ஒரு வருட காலத்துக்குள் கப்பம் கோரி மிரட்டல் விடுத்த 60 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் கையில் சிக்கவிருந்த 15 கோடி பணமும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் 2011ம் வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட முக்கிய வர்த்தர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் பெரும் தொகை பணம் கப்பமாக கோரப்பட்டிருந்தது.
ஏழு கோடி, மூன்று கோடி, எழுபத்தி ஐந்து இலட்சம், ஐம்பது இலட்சம் என்றவாறாக சுமார் பதினைந்து கோடிக்கும் அதிகமான தொகை அவர்களிடம் கப்பமாக கோரப்பட்டிருந்தது.
இராணுவ சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள், பாதாள உலகக்குழுக்களின் உறுப்பினர்கள் ஆகிய பல்வேறு தரப்பினரும் அவ்வாறு கப்பம் கோரும் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்தார்கள்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு தொலைபேசி வாயிலாக மிரட்டி கப்பம் கோரும் சம்பவங்கள் குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆயினும் கடந்த ஒரு வருட காலத்துக்குள் எந்தவொரு கப்பம் கோரலின் போதும் பணம் கொடுக்கவோ, கப்பம் கோரப்பட்டவர்களின் உயிர் உடைமைகளுக்கு சேதம் ஏற்டவோ இடமளிக்காது பொலிசார் கப்பம் கோரியவர்களை சூட்சுமமாக வலைவிரித்துக் கைது செய்திருந்தனர்.
அதன் காரணமாக கப்பம் கோரியவர்களின் கையில் சிக்கவிருந்த பதினைந்து கோடிக்கும் அதிகமான பெருந்தொகைப் பணம் காப்பாற்றப்பட்டுள்ளது.

MayA- உறுப்பினர்
Similar topics
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
» பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்
» கடந்த நான்கு ஆண்டுகளாக 1 1/2 லட்சம் பேரின் போன் ஒட்டுக்கேட்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum