இலங்கை விவகாரத்தை சிக்கலாக்காதீர்! சர்வதேச சமூகத்திடம் சீனா வலியுறுத்தல்
Page 1 of 1

இலங்கை அரசும் மக்களும் தமது உள்நாட்டுப் போர் சம்பந்தமான சர்ச்சைகளை முறையாகத் தீர்த்துக் கொள்வார்கள் என்றும், சர்வதேச சமூகம் இவ்விவகாரத்தை சிக்கலாக்க வேண்டாம் எனவும் சீனா நேற்று வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.வினால் இலங்கையில் நடந்த ஆயுதப் போராட்டம் பற்றிய அறிக்கை வெளியானதைப் பற்றி வினவியபோதே சீன வெளிவிவகார அமைச்சைச் சோ்ந்த கொங் லீ இவ்வாறு கூறினார்.
ஐ.நா. குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை சீனா கவனத்தில் கொண்டதாகவும் இப்பிரச்சனைகளை ஆராய இலங்கை அரசு குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவற்றிற்கு சர்வதேச சமூகம் தனது ஆதரவையும் உதவியையும் கொடுத்துதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை அரசின் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா.அமைத்த குழுவினால் இவ்வறிக்கை கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கை இலங்கை அரசையும் விடுதலைப்புலிகளையும் இறுதி யுத்தத்தில் யுத்தக் குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டுகின்றது.
எனினும் இலங்கை அரசும் அதன் மக்களும் இதற்கான சர்ச்சசைகளை தீர்த்துக் கொள்வர் என சீனா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு
» சரத் பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பை ஆராய சர்வதேச பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum