அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டு. வாழைச்சேனையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு

Go down

மட்டு. வாழைச்சேனையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு  Empty மட்டு. வாழைச்சேனையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு

Post by VeNgAi Sun May 01, 2011 7:49 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூக்கற்றகல் அம்புஸ்குடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தெரிவித்தார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்தை சோதனையிட்ட போதே கிறனேட் 10, சயனைட் குப்பி 02, டெட்டனேட்டர் 30, ஜொனி பட் 01, ஜொனி பட் பீஸ் 02, ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பொருட்களின் ஜொனி பட்டில் JONY SPECIAL – 95 MADE IN TAMIL EELAM என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

இவை யுத்தகாலத்தில் விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பி. ஜயவீர தெரிவித்தார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum