ஐ.நா.நிபுணர் குழுவை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை - நல்லிணக்க ஆணைக்குழு
Page 1 of 1

ஐக்கிய நாடுகள் சபையினால் யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவை சந்திப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் அடுகொட இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையும், இலங்கை அரசாங்கமும் இணைந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவையும் சந்திக்க வைக்க தயாராகின்றன.
எனினும் இது தொடர்பில் நிபுணர்கள் குழு எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்பது குறித்து ஆணைக்குழு அவதானமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆணைக்குழு சுயாதீனமானது என்ற வகையில் யாரை சந்திப்பது என்பது குறித்து தமது தீர்மானிப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சுதந்திரம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» தென்னிலங்கை மக்கள் தமிழைக் கற்று நல்லிணக்கத்துடன் வாழ விருப்பம்: நல்லிணக்க ஆணைக்குழு
» போர்க்குற்றங்கள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் முறையிடலாம்: கரு ஜெயசூரியவிற்கு அரசாங்கம் ஆலோசனை
» ஐ.நா. வின் நிபுணர் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் விமல் வீரவன்ச
» கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க ரணிலுக்கு எழுத்து மூல அழைப்பு
» ஐ.நா.வின் நிபுணர் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum