தென்னிலங்கை மக்கள் தமிழைக் கற்று நல்லிணக்கத்துடன் வாழ விருப்பம்: நல்லிணக்க ஆணைக்குழு
Page 1 of 1

தென்னிலங்கை மக்கள் தமிழ் மொழியைக் கற்று தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அமர்வுகள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நடைபெற்ற போது அங்கு சாட்சியமளித்த பொது மக்களில பெரும்பாலானவர்கள் தமிழைக் கற்று தமிழ் மக்களுடன் நல்லிணக்கமாக வாழ விரும்புவது குறித்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்கள்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு நியாயமான, சமமான உரிமைகள் கிடைக்கப் பெறுவதையும், சகலரும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர்கள் ஆணைக்குழு முன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதற்கும், இனங்களுக்கிடையில் சமத்துவம் ஏற்படுத்தப்படுவதற்கும் அதிகாரிகளும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MayA- உறுப்பினர்
Similar topics
» ஐ.நா.நிபுணர் குழுவை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை - நல்லிணக்க ஆணைக்குழு
» போர்க்குற்றங்கள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் முறையிடலாம்: கரு ஜெயசூரியவிற்கு அரசாங்கம் ஆலோசனை
» கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க ரணிலுக்கு எழுத்து மூல அழைப்பு
» ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்
» மன்னாரில் அத்துமீறிய குடியேற்றத்தை நிறுத்திய மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum