கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க ரணிலுக்கு எழுத்து மூல அழைப்பு
Page 1 of 1

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுத்து மூல அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இதற்கான திகதியை உறுதிப்படுத்திக்கொள்ளும் முகமாக, ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி. அத்துகொட, ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியுள்ளார்.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கருத்துரைக்கையில் தாம் நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கும் பொறுப்பை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் குழு தமது கருத்துக்களை பெறவிரும்பினால் அதன் தலைவரும் உறுப்பினர்களும் தம்மிடம் கோரிக்கை விடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே ஆணைக்குழு, ரணில் விக்ரமசிங்கவுக்கு கோரிக்கை கடிதத்தை அடுத்த வாரத்தில் அனுப்பவுள்ளது.
ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவரின் கருத்துப்படி 2002 ம் ஆண்டு நோர்வே ஏற்பாட்டிலான போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்ற நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவை கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு சாட்சியத்துக்காக அழைக்கவுள்ளது.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா
» ஐ.நா.நிபுணர் குழுவை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை - நல்லிணக்க ஆணைக்குழு
» தென்னிலங்கை மக்கள் தமிழைக் கற்று நல்லிணக்கத்துடன் வாழ விருப்பம்: நல்லிணக்க ஆணைக்குழு
» ஜயலத் தாக்கப்பட்ட சம்பவம்: பாராளுமன்றில் இன்று விசாரணைக்கு சபாநாயகர் அழைப்பு
» தமிழ் தேசத்தாய் பார்வதியம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துமாறு மக்களுக்கு அழைப்பு - த.தே. கூட்டமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum