அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு யாழ். பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி - நாமல் தலைமையில் ஆரம்பம்

Go down

சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு யாழ். பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி - நாமல் தலைமையில் ஆரம்பம் Empty சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு யாழ். பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி - நாமல் தலைமையில் ஆரம்பம்

Post by MayA Sat Dec 25, 2010 4:59 am

சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தலைமைப் பொறுப்பபை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளாராம்.
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்வு மிகவும் இரகசியமான முறையில் நேற்றுக்காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளை வரவழைக்குமாறு அதிபர் பணிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறே யாழ்.மாவட்டத்தில் உள்ள எல்லாப்பாடசாலைகளிலும் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளனவாம். இதற்கான தலைமைப்பொறுப்பபை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளாராம்.

இவரே தற்போது இளைஞர்களுக்கான நாளை அமைப்பு என்ற ஒன்றை நிர்வகித்து வருவதுடன் தனது படம் பொறிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை பாடசாலை மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றார்.

இதன்முலம் தன்னையொரு மேதாவியாக காட்டி, வளரும் எமது பிள்ளைகளின் மனங்களில் மரியாதைக்குரியவராக பார்க்கிறார்.

மேலும் மேற்படி சிங்கள மொழிமுலமான தேசிய கீதம் இசைக்கும் பயிற்சி யாழ்.மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகளுக்கும் தெரியாமல் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றது.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum