ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தூண்டுகிறது : நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
Page 1 of 1

ஐக்கிய தேசிய கட்சி இனவாத கிளர்ச்சியை ஏற்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராடிஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இனவாதத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற அந்த கட்சி முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு அனுகூலமான தேர்தல் நிலைமை இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தெளிவூட்டும் சந்திப்புக்களை நாடளாவிய ரீதியாக நடத்திவருகின்றன.
இவ்வாறான சந்திப்பொன்று நேற்று இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற போதே பொது செயலாளர் அரசாங்கத்தின் தேர்தல் களநிலை குறித்து இந்தக் கருத்தை வெளியிட்டார்.

Similar topics
» ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி
» தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்
» கேர்ணல் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டார்
» ஐக்கிய நாடுகளுக்கெதிராக அரசாங்கம் நேரடி எதி்ர்ப்பை வெளிக்காட்டாது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum