அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விடுதலையான முன்னாள் புலி உறுப்பினர்களில் 98 பேர் தேர்தல்களில் போட்டியிடுவர் - புனர்வாழ்வு அமைச்சர்

Go down

விடுதலையான முன்னாள் புலி உறுப்பினர்களில் 98 பேர் தேர்தல்களில் போட்டியிடுவர் - புனர்வாழ்வு அமைச்சர் Empty விடுதலையான முன்னாள் புலி உறுப்பினர்களில் 98 பேர் தேர்தல்களில் போட்டியிடுவர் - புனர்வாழ்வு அமைச்சர்

Post by Admin Mon Dec 27, 2010 4:56 am

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளில் 98 பேர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர தெரிவித்துள்ளார்.

அத்துடன்,இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் தற்போது சுமார் ஐயாயிரம் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானோர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அத்துடன், கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள புலிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளில் 98 பேர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது சுமார் 12 ஆயிரம் புலிகள் படையினரிடம் சரணடைந்தனர் என அரசாங்க தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை
» முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது
» இராணு விசேட தடுப்பு முகாமில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் திடீர் மரணம்
» அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum