புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்
Page 1 of 1

புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையின் போது விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11ஆயிரத்து 898 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 6ஆயிரத்து 528 பேர் இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுளனர் என்றார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை
» விடுதலையான முன்னாள் புலி உறுப்பினர்களில் 98 பேர் தேர்தல்களில் போட்டியிடுவர் - புனர்வாழ்வு அமைச்சர்
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது
» இராணு விசேட தடுப்பு முகாமில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் திடீர் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum