இராணு விசேட தடுப்பு முகாமில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் திடீர் மரணம்
Page 1 of 1

இராணுவத்தினரின் விசேட தடுப்பு முகாமில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் மரணமடைந்துள்ளார்.
வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவரே அவ்வாறு திடீர் மரணமடைந்துள்ளதாக வெலிகந்தை இராணுவ வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.
மரணமடைந்தவர் கிளிநொச்சி பிரதேசத்தைச் சோ்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26) எனும் பெயருடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது அவரது சடலம் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Similar topics
» முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது
» விடுதலையான முன்னாள் புலி உறுப்பினர்களில் 98 பேர் தேர்தல்களில் போட்டியிடுவர் - புனர்வாழ்வு அமைச்சர்
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை
» புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum