உயர்தர பரீட்சை வர்த்தக பிரிவில் கிளிநொச்சி மாணவன் சாதனை
Page 1 of 1

அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் அக்கராயன் மகாவித்தியாலய மாணவனான கனகராசா கிருந்தன் என்பவர் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் மூன்று பாடங்களிலும் A பெறுபேற்றினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பிடித்து தான் கற்ற பாடசாலைக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், அக்கராயன் கிராமத்துக்கும், தனது பெற்றோருக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற போர்ச்சூழலிலும் இடம்பெயர்ந்து முகாம்களில் பல அவலங்களைச் சந்தித்து பாதிப்புகளை எதிர்நோக்கியபோதிலும் குறித்த மாணவனின் திறமையை பாராட்டுதலுடன், அவர் எதிர்கால உயர்கல்வியிலும் மேன்மைபெற பிரார்த்திக்க வேண்டியது கல்விமான்களின் கடமையாகும்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு
» 94 வயதில் தகப்பனாகி சாதனை படைத்த இந்தியர்!
» வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் பெருந்தொகையான மொபைல் போன்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
» யாழ்ப்பாண, கிளிநொச்சி உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு இடைக்கால தடை
» நாமலின் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் பரீட்சையில் சித்தியில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum