சுயசரிதை எழுத ஐஸ்வர்யாராய் மறுப்பு
Page 1 of 1
சுயசரிதை எழுத ஐஸ்வர்யாராய் மறுப்பு
ஐஸ்வர்யாராய் வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்தது. மாடலிங்கில் இருந்த அவர் 1994-ல் உலக அழகி பட்டம் வென்றார்.
பிறன்பு சினிமாவுக்கு வந்தார். இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி களில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
“எந்திரன்” மற்றும் “ராவணன்”, “ஜீன்ஸ்”, “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்”, “இருவர்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யாராய்க்கும் சல்மான்கானுக்கும் காதல் ஏற்பட்டு தகராறில் முடிந் தது. இருவரும் பிரிந்தனர். விவேக் ஓபராயுடன் காதல் ஏற்பட்டு அதுவும் முறிந்தது. பிறகு அபிஷேக்பச்சனை காதலித்து மணந்தார்.
ஐஸ்வர்யாராய் வாழ்க் கையை புத்தகமாக்கி வெளி யிட்டால் பரபரப்பான விற் பனையாகும் என்பதை உணர்ந்து வெளிநாட்டு பதிப் பகம் ஒன்று அவரை அணுகியது. சுயசரிதையை எழுதி தருமாறு கேட்டது. இதற்காக பல கோடிகள் வரை ஐஸ்வர்யாராய்க்கு தருவதாக பேரம் பேசினர்.
ஆனால் சொந்த வாழ்க்கையை புத்தகம் எழுதி பகிரங்கப்படுத்த ஐஸ்வர்யா ராய் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» சில்க் சிமித்தா படத்தி்ற்கு மறுப்பு தெரிவிக்கும் வினுசக்கரவர்த்தி
» தமிழ்வின் இணையத்தள செய்திக்கு ஊடகவியலாளர் ஜவ்பர்கான் மறுப்பு
» பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணைக்கு யாழ். மாநகர சபை மறுப்பு
» வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
» இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum