முறிகண்டி பிள்ளையார் கோவில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
Page 1 of 1

முறிகண்டி பிள்ளையார் கோவிலின் நிர்வாகத்தை தம்மிடமே திரும்ப கையளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதிக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை மனுதாரரான கோவிலின் பரம்பரை வழி தர்மகர்த்தா ஜி. மணிவண்ணன், இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் உட்பட 14 பேர்களை எதிர்மனுதாரர்களாக குறிப்பிட்டு சமர்ப்பித்திருந்தார்.
ஏ-9 கண்டி வீதியில் அமைந்துள்ள புராதன இந்துக் கோவிலான முறிகண்டி பிள்ளையார் கோவில், கடந்த 1990 ஆம் ஆண்டு, இந்தக் கோவிலை, விடுதலைப்புலிகள் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், அதன் பரிபாலனத்தை இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் நடத்திவருகிறது.
இதனை தம்மிடம் திரும்ப ஒப்படைக்குமாறு கோரி அவர் இந்த மனுவை உயர்நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை
» யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு
» இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு
» ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum