மோசமான காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபா நட்டம்
Page 1 of 1

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவி வந்த மோசமான கால நிலையினால் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பெருமளவு பொருளாதார நட்டம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ஏற்பட்ட மழையினால் சுமார் ஆறு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளம் காரணமாக பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் இதுவரையில் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, அண்மைய நாட்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இதுவரையில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» நோர்வே நாட்டின் தலையீடு தமிழர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன
» நடுவருடன் வாக்குவாதம்: பொன்டிங்கிற்கு 6 லட்சம் ரூபா அபராதம்
» வீட்டு வாடகையாக வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபா போதாதாம் - அமைச்சர்கள் போர்க்கொடி!
» வெள்ளவத்தை ஹோட்டல் இரவு களியாட்டத்துக்காக மேர்வின் சில்வாவின் சகாவுக்கு 3 லட்சம் ரூபா கப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum