வீட்டு வாடகையாக வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபா போதாதாம் - அமைச்சர்கள் போர்க்கொடி!
Page 1 of 1

தமக்கு வீட்டு வாடகையாக வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபா போதாது என்று இலங்கை அரசாங்கத்தின் சில அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கொழும்பில் தமக்கு உத்தியோகபூர்வ வீடுகளை வழங்கும்படியும், தற்போது வீட்டு வாடகையாக வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபா போதாது என்றும் 20 அமைச்சர்களும், 15 பிரதி அமைச்சர்களும் பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உத்தியோகபூர்வ அலுவல்களுக்காகத் தாம் கொழும்பில் அதிக நாட்கள் தங்க வேண்டியிருப்பதாகவும், தமது அலுவல்களைக் கவனிக்க கொழும்பில் வீடுகள் தேவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச உயர் அதிகாரிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் சிலவற்றை அமைச்சர்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமா என பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆராய்ந்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர்
» கிழக்கு மாகாண மக்கள் நிலவரம் பற்றி அமைச்சர்கள் எம்பிக்கள் லங்கசிறி FM க்கு வழங்கிய பேட்டி
» நடுவருடன் வாக்குவாதம்: பொன்டிங்கிற்கு 6 லட்சம் ரூபா அபராதம்
» மோசமான காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபா நட்டம்
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum