வெள்ளவத்தை ஹோட்டல் இரவு களியாட்டத்துக்காக மேர்வின் சில்வாவின் சகாவுக்கு 3 லட்சம் ரூபா கப்பம்
Page 1 of 1

கொழும்பின் வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் 10 வது மாடியில் சட்ட விரோதமாக இரவுநேர கேளிக்கை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்த சட்டவிரோத இரவுநேர கேளிக்கை நிகழ்வுகளை நடத்தி செல்வதற்காக குறித்த ஹோட்டல் நிர்வாகம், இலங்கையின் அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாதாள உலக குழுவுக்கு மாதம் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய்களை கப்பமாக வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதாள உலக குழுவின் உறுப்பினரான ரஞ்சி என்ற டொனால்ட் என்பவருக்கே இந்த கப்பம் வழங்கப்பட்டு வருவதாக வெள்ளவத்தை பொலிஸின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொழும்பின் சிறிய இடங்களில் நடத்தப்பட்டு வரும் சுமார் 100 விபச்சார விடுதிகளில் இருந்து மாதம் ஒன்றுக்கு 50 ரூபாய்களை டொனாலட் அறவிட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» வீட்டு வாடகையாக வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபா போதாதாம் - அமைச்சர்கள் போர்க்கொடி!
» பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா
» கொழும்பு, காலி வீதியின் வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான வீதி நான்காவது தடவையாகவும் இன்று கீழிறங்கியுள்ளது.
» மோசமான காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபா நட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum