அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்காக சேத விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன - அனுரகுமார
Page 1 of 1

அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்காக சேத விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் மிகைப்படுத்தி வெளியிடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரிய அனர்த்த நிலைமையை வெளிப்படுத்தி தமது இயலாமையை அரசாங்கம் மறைப்பதற்கு முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
200க்கும் மேற்பட்ட வாவிகள் சேதமடைந்துள்ளதாக சில அமைச்சர்கள் செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar topics
» போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது - அனலை நிதிஸ் ச. குமாரன்
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!
» பிறவுண் நீர் கடற்படையை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்த இலக்கு
» சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வலுக்கின்றது
» 1 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் மோசடி: யார் அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum