தமிழக மீனவர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
Page 1 of 1

தமிழக மீனவர்கள் 106 பேரை சிறைபிடித்த இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» தமிழ்மக்கள் கௌரவமாக நடாத்தப்படுவார்களென இலங்கை இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது: மன்மோகன் சிங்
» முல்லைத்தீவில் மீனவர் சடலமாக மீட்பு
» குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களினால் சிறைப்பிடிப்பு
» பிரித்தானியா விஷேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum