ஜனாதிபதி மஹிந்தவுக்கு மூளைப் புற்று நோய்?
Page 1 of 1

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று மேற்குலக நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சின் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனாதிபதி கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்டவிஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார். அங்கு அவர் தனியார் மருத்துவமனையொன்றில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆயினும் அரசுத் தரப்பு இச்செய்திகளை மறுத்து வருகின்றது. ஆனால் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் தகவல்களின் பிரகாரம் ஜனாதிபதிக்கு மூளைப் புற்றுநோயாய் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைக்கு நோய் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின்றது என்றும் தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த அமெரிக்கா சென்றிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் நிபுணர் ஒருவரும் கூடவே சென்று இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மிக வரைவில் மீண்டும் அவர் அமெரிக்கா சென்று மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: சுதந்திர தினத்துக்கும் சமூகமளிப்பது சந்தேகம்?
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
» பண்டாரநாயக்கவின் சிலை வேறிடத்திற்கு மாற்றப்படமாட்டாது - ஜனாதிபதி அலுவலகம்
» ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum