பண்டாரநாயக்கவின் சிலை வேறிடத்திற்கு மாற்றப்படமாட்டாது - ஜனாதிபதி அலுவலகம்
Page 1 of 1

காலிமுகத்திடலுக்கு எதிரே அமைந்துள்ள மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் சிலையை வேறிடத்திற்கு நகர்த்தும் திட்டம் ஏதுமில்லையென ஜனாதிபதி அலுவலகம் நேற்று தெரிவித்தது.
இரண்டு பல் தேசிய கம்பனிகளுக்கு ஹோட்டல் அமைக்கவும் கடைத்தொகுதி அமைக்கவும் இந்த நிலத்தை குத்தகைக்கு கொடுத்ததை தொடர்ந்து வந்த ஊகங்களே இந்த அறிக்கைக்கு காரணமாயின.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தனது தந்தையான பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த சிலையை வேறிடத்திற்கு மாற்றுவதை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
திருமதி சந்திரிகா குமாரதுங்க ஊகங்களின் அடிப்படையில் அவசரப்பட்டு விமர்சனங்களை செய்யக் கூடாதென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் சிலையை மட்டுமல்ல காலஞ்சென்ற பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க, மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ ஆகியோரின் சிலைகளுக்கும் நாம் மதிப்பளிப்போமென அவர் கூறினார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» ராகுல் காந்தியின் கருத்தை இலங்கை ஜனாதிபதி நிராகரித்தார்
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
» ஜனாதிபதி மஹிந்தவுக்கு மூளைப் புற்று நோய்?
» வவுனியா அநாதை இல்லச் சிறுவர்களை சந்தித்த ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum