நகைக்கடையை திறந்து வைத்த ஸ்ரேயா
Page 1 of 1
நகைக்கடையை திறந்து வைத்த ஸ்ரேயா
உடுமலை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தளி ரோடு சிக்னல் அருகே நான்கு மாடி கட்டிடத்தில் கேரளா பேஷன் ஜுவல்லரி அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நகைக் கடையின் திறப்பு விழாவில் ஸ்ரீவெங்கடேசா குழுமங்களின் சேர்மன் டாக்டர் கெங்குசாமி நாயுடு தலைமை வகித்து நகைக் கடையை திறந்து வைத்தார்.
கேரளா பேஷன் ஜுவல்லரி நிர்வாகிகள் ராய், ஜோஷ் பிஜு ஆகியோர் வரவேற்றனர். உடுமலை தொகுதி சண்முகவேல் எம்.எல்.ஏ., ரங்கநாயகி, நாராயணசாமி, கொச்சுடோரசியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரைப்பட நடிகை ஸ்ரேயா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைக்க, வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் சிதம்பரசாமி முதல் விற்பனையை பெற்று கொண்டார்.
கடை திறப்பு விழாவில் வியாபாரிகள் சங்க தலைவர் பாலநாகமாணிக்கம், நகை வியாபாரிகள் சங்க தலைவர் சிவாநாகராஜ், நகர் மன்ற துணை தலைவர் ஜவஹர், கோவை ரவிக்குமார், உடுமலை ராஜ்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய நகை மாளிகையில் பல்வேறு டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கேரளா பேஷன் ஜுவல்லரி நிர்வாகிகள் ராய், ஜோஷ், பிஜு ஆகியோர் செய்திருந்தனர்.

Similar topics
» சரக்கடிக்க சிறந்த பார் : லிஸ்ட்போடும் ஸ்ரேயா!
» கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் 15வருடங்களுக்குப் பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
» தேக்கி வைத்த கண்ணீரில்
» நாய்க்கு சச்சின் பெயரை வைத்த தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்
» விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum