அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வீட்டில் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

Go down

கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வீட்டில் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை Empty கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வீட்டில் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

Post by theepan Mon Feb 21, 2011 6:16 pm

கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வீட்டில் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை Lasith-malinga
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் மனைவியின் வீடு கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கொட அவிசாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இவ்வாறு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 50 லட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
லசித் மாலிங்க உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதனால் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கள்வர்கள் வீட்டை உடைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
இரத்தினக்கல் பொறிக்கப்பட்ட ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், டிஜிட்டல் கமராக்கள், இலத்திரனியல் சாதனங்கள், கிரிக்கெட் போட்டிகளில் லசித் மாலிங்கவிற்கு கிடைக்கப் பெற்ற சில பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum