அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்.ஊர்காவற்துறையில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு

Go down

யாழ்.ஊர்காவற்துறையில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு  Empty யாழ்.ஊர்காவற்துறையில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு

Post by kaavalan Fri Feb 25, 2011 1:51 am

யாழ்ப்பாணம் தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் இராணுவக் காவலரணுக்கு அண்மையிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை அப்பகுதி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
சடலம் துர்நாற்றம் வீசியதினால் அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையியே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதூக யாழ்.ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ்.ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக யாழ்.ஊர்காவற்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ். ஊர்காவற்துறையில் பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு - ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது
» யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது
» மாயமான இளம் பெண்ணின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிப்பு
» குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் சடலம் யாழில் மீட்பு
» தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum