பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தமிழ்த்தாய்: சுவிஸில் சம்பவம்
Page 1 of 1

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண் தான் பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் பிராட்டெல்ன் நகரில் வசிக்கும் முப்பத்தியாறு வயதான இலங்கைத் தாய் ஒருவரே கடந்த வியாழக்கிழமை தன் இரு பெண்குழந்தைகளையும் கத்தியால் குத்திப் படுகொலை செய்ய முயன்றுள்ளார்.
அத்துடன் நில்லாமல் தனக்குத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றுள்ளார்.தடுக்க முயன்ற தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து காயமேற்பட்டுள்ளது.
காயமேற்பட்ட நிலையில் தாயும் இரண்டு பிள்ளைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பவத்தின் காரணம் இதுவரை வெளிவரவில்லை.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» பாடலாசிரியர் தாமரையை சுவிஸில் குறிவைத்த கருணா கும்பல்?!
» மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை – திருகோணமலையில் சம்பவம்
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களா? குடியுரிமை பெற்ற விடுதலைப்புலிகளா?: கருணா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum