கேர்ணல் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டார்
Page 1 of 1

லிபிய ஜனாதிபதி கேர்னல் மொஹமூர் அல் கடாபியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் இன்று கலந்துரையாடியுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பணிமனை உறுதி செய்துள்ளது.
இதன்போது லிபியா நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை லிபிய ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லிபியாவில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி, கடாபியிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே லிபியாவில் பிரச்சினைகள் ஏற்படின் இலங்கையில் அடைக்கலம் வழங்க தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, செய்தியை அனுப்பியிருந்தார்.
இந்த செய்தி தொடர்பில் அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» என் மீது போர்க்குற்றமா? - மேதினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கேள்வி
» மஹிந்த ராஜபக்ச மதவாத பிடியில் சிக்கியுள்ளார் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
» ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தூண்டுகிறது : நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
» மஹிந்த ராஜபக்ஷ யாழ் விஜயம்! வீதிகள் புனரமைக்கப்படுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum