மஹிந்த ராஜபக்ஷ யாழ் விஜயம்! வீதிகள் புனரமைக்கப்படுகிறது
Page 1 of 1

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
தைப்பொங்கல் விழாவையொட்டி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரியாலைப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடுகளைப் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதுடன், கேரதீவு சங்குப்பிட்டி பாதையையும் திறந்துவைக்கவுள்ளார்.
அத்தோடு, தைப்பொங்கல் தினத்தை யாழ் தமிழ் மக்களோடு கொண்டாடுவார் என்றும், தமிழ் மக்களுக்காக தைப்பொங்கல் வாழ்த்தை தமிழில் வழங்குவார் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால், அண்மைக்காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்திருந்த இந்த வீதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வீதியை, ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். பிரதான வீதியை புனரமைப்புச் செய்யும் பணிகள் நேற்று திங்கட்கிழமை முதல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வீதி திருத்த பணிகள் தொடர்பாக புனரமைப்பு வேலையில் ஈடுபட்ட ஆர். யோகேஸ்வரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இந்த வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதியை அகலப்படுத்துவதற்காகவே இவ்வளவு காலமும் வீதி புனரமைக்கப்படாமல் இருந்தது என்றார்

VeNgAi- பண்பாளர்
Similar topics
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
» ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?
» கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகளைக் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum