அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வவுனியா அநாதை இல்லச் சிறுவர்களை சந்தித்த ஜனாதிபதி

Go down

வவுனியா அநாதை இல்லச் சிறுவர்களை சந்தித்த ஜனாதிபதி  Empty வவுனியா அநாதை இல்லச் சிறுவர்களை சந்தித்த ஜனாதிபதி

Post by Admin Wed Jan 05, 2011 1:09 am

வவுனியா சிரிலிய செவன அநாதை இல்ல சிறுவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையின் கீழ் நிர்வாகம் செய்யப்படும் இந்த அநாதை இல்லச் சிறுவர்கள் கொழும்பிற்கு மேற்கொண்ட சுற்றுலாவின் போதே ஜனாதிபதியையும் சந்தித்துள்ளனர். இதன் போது ஷிராந்தி ராஜபக்ஷவும் சிறுவர்களை சந்தித்தார்.
வவுனியா அநாதை இல்லச் சிறுவர்களை சந்தித்த ஜனாதிபதி  Makintha_seruvar
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum