விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது: கோத்தாபய ராஜபக்ஷ
Page 1 of 1

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றுள்ள போதிலும் நாட்டில் எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடும் தளர்த்தப்பட மாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்தவோ, பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கவோ தான் ஒருபோதும் தயாரில்லை என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆனால் நாங்கள் அதற்குத் தயார் இல்லை.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் உதவியின் இந்நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் காலூன்ற முற்படுகின்றார்கள். அதனை முறியடிப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது. அத்துடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» முள்ளிவாய்க்காலின் பின்னரும் முடிவுக்கு வராத யுத்தம்
» பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கோரும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன
» யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
» மஹிந்த ராஜபக்ஷ யாழ் விஜயம்! வீதிகள் புனரமைக்கப்படுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum