பிரிட்டன் மாணவர் விஸாவிற்கு புதிய விதிமுறை ஏப்ரலில் அமுல் - உயர்ஸ்தானிகரகம்
Page 1 of 1

பிரிட்டனுக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் மார்ச் மாதமளவில் நடைமுறைக்கு வருகின்ற புதிய விஸா விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகத்தின் பேச்சாளர் நடீஷா எப்பசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறைகளால் ஏற்கனவே மாணவர் விஸா பெற்றுக்கொண்டவர்களுக்கு ஒருபாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறைகளின்படி மாணவர்களின் கல்வித்திட்ட நிலைக்கமைய அவர்கள் பகுதிநேர வேலைசெய்யும் நேரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு குறைந்தகால படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவர்கள் தம்மில் சார்ந்துள்ளவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்செல்ல முடியாது.
அத்துடன் பல்கலைக்கழக பட்டம் அல்லது அடிப்படை நிலைக்கு கீழான படிப்பைப் படிக்கச் செல்பவர்கள் பிரிட்டனில் பகுதிநேர வேலையை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மிகுந்த நம்பிக்கையான ஆதரவாளர் திட்டத்தையே பிரிட்டன் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள எப்பசிங்க, இவ்வாறான ஆதரவாளர்கள் மட்டுமே கல்வித்திட்டங்களை வழங்கவும் பல்கலைக்கழகத்துக்கு குறைந்தமட்ட பாடங்களின் அடிப்படையில் பணிவாய்ப்புகளை வழங்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆங்கில அறிவையும் திருப்திகரமானதாக இருக்கவேண்டும் என இப்புதிய நடைமுறையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் 6ம் திகதி நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

MayA- உறுப்பினர்
Similar topics
» அதிகாரப் பகிர்வு யோசனைகளை த.தே.கூட்டமைப்பு ஏப்ரலில் முன்வைக்கும் - மாவை எம்.பி தெரிவிப்பு
» லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம் : மாணவர் சாதனை
» புதிய தளபதியின் கீழ் பலம்பெறும் இலங்கை விமானப்படை
» பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமா?
» பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum