அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
Page 1 of 1

அமெரிக்காவின் மொன்ட் கோமரி பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் இனந்தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியுள்ள சிங்களவரான இலங்கையர் ஒருவரே அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமையே பிரஸ்தாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேலைக்காகப் புறப்பட்டுச் சென்ற வழியிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மக் கொலைகள் நடைபெற்று வரும் பின்னணியிலேயே பிரஸ்தாப நபரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
மற்றபடி அவருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லையென்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

MayA- உறுப்பினர்
Similar topics
» பாரிஸ் புறநகர் பகுதியில் இரு தமிழ் குழுக்களுக்கிடையில் மோதல்- இளைஞர் ஒருவர் படுகொலை
» குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர்
» மட். பொலிஸாரை படுகொலை செய்த குற்றத்திற்காக கருணா மன்னிப்பு கோர வேண்டும்: பிள்ளையான்
» மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: சுதந்திர தினத்துக்கும் சமூகமளிப்பது சந்தேகம்?
» இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum