ரணிலிலுக்கும் சஜித்துக்கும் இடையில் சமரச முயற்சி
Page 1 of 1

ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த, கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பாரிய அளவில் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தவிசாளர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, கபீர் ஹசீம் மற்றும் மாலிக் சமரவிக்ரம ஆகியோரும் அவருடன் இணைந்து சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செயற்குழு கூட்டத்தில் தலைவர் தெரிவு இடம்பெற்ற வேளையில் சஜித் பிரேமதாஸவின் குழுவினர் தலைவர் தெரிவுக்கு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவே இறுதி நிமிடம் வரையில் முயற்சித்தனர்.
கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், 3 மணிக்கே வந்த அவர்கள் தேர்தல் வாக்கெடுப்புக்கு தயாராகினர்.
எனினும் திஸ்ஸ அத்தநாயக்க மற்று காமினி ஜெயவிக்ரம ஆகியோர், சஜித்துடன் பேச்சு நடத்தியதன் அடிப்படையில், கட்சித் தலைமைவத்துக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சஜித் தீர்மானித்தார்.
எனினும் செயற்குழு கூட்டத்தின் போது, மேல்மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார சஜீத்தை தலைவராக்குவதாக முன்மொழித்து தேர்தலுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து தாம் தேர்தலுக்கு தயார் எனவும், போட்டியாளர்கள் தயாராகும்படியும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதனை அடுத்து கபீர் ஹசீம், மாலிக் மற்றும் சஜீத் ஆகியோர் தனியாக சென்று 5 நிமிடங்கள் கலந்துரையாடியதன் பின்னர், தாம் தலைமைத்துவத்துக்கு போட்டியிடவில்லை என சஜித் அறிவித்தார்.

Similar topics
» கோத்தபாயவுக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம்?
» மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்
» விளக்கமறியலுக்கு வழிகாட்டிய அவுஸ்திரேலியப் பயண முயற்சி
» புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum