புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின
Page 1 of 1

புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின ஞாயிறு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் ஆதரவளித்துள்ளனர் என்றும், தமிழ் அரசியல்வாதிகளும், பயங்கரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களும் இணைந்த இந்த அரசியல் கூட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் என்றும் அச்செய்தி மேலும் தெரிவித்திருக்கின்றது.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த அரசியல் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள் அல்லது இதனை உருவாக்குவோர் பற்றிய பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Similar topics
» தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள்
» தமிழ் கூட்டமைப்புடனான 3ம் சுற்று பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! - காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சி! நடைபெறும் என்கிறார் மாவை எம்.பி.
» விளக்கமறியலுக்கு வழிகாட்டிய அவுஸ்திரேலியப் பயண முயற்சி
» ரணிலிலுக்கும் சஜித்துக்கும் இடையில் சமரச முயற்சி
» வடக்கில் ட்ரோலர் மூலம் மீன்பிடிப்பதற்கு தடை : திவயின

Permissions in this forum:
You cannot reply to topics in this forum