அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மஹரகமவில் தீ விபத்து! - புடவை வியாபார நிலையம் எரிந்து சேதம்

Go down

மஹரகமவில் தீ விபத்து! - புடவை வியாபார நிலையம் எரிந்து சேதம்  Empty மஹரகமவில் தீ விபத்து! - புடவை வியாபார நிலையம் எரிந்து சேதம்

Post by kaavalan Mon Apr 04, 2011 1:21 pm

கொழும்பின் புறநகர்ப் பகுதியான மஹரகம - ஹைலெவல் பிரதான வீதியில் உள்ள வர்த்தக கட்டடத் தொதியொன்றில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் புடவை வியாபார நிலையமொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
தீ ஏற்பட்டதன் பின்னர் மக்கள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோட்டே தீயணைப்புப் படையினருடன் இணைந்து பொலிஸார் சில மணி நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனினும் வியாபார நிலையம் முழுவதுமாக எரிந்து பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்பாடத நிலையில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி
» செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து
» கிபீர் விமான விபத்து! விமானப்படைக்குப் கோடிக்கணக்கில் இழப்பு! ஐவர் அடங்கிய குழு விசாரணை
» வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்
» கிளிநொச்சி இராமநாதபுரத்தில் லண்டனை தளமாகக்கொண்ட அகிலன் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் அகிலன் தையல் பயிற்சி நிலையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum