ஐ.நா. அறிக்கையை ஆதரித்தால் “புலி” எதிர்த்தால் “சிங்கமா”?– பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்
Page 1 of 1

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமனம் செய்யப்பட்ட நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை, ஆதரித்தால் புலி எதிர்த்தால் சிங்கமா? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று மட்டக்களப்பு, தேற்றாத்தீவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே திரு.பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வெளியிடப்பட்ட ஐநாவின் அறிக்கையை தமிழ் தேசிய கூட்மைப்பு ஆதரிப்பதால் அரசாங்கம் (கெகெலிய) கூட்டமைப்பை புலி என கூறுகின்றது. அவ்வாறாயின் அறிக்கையை எதிர்த்தால் நாங்கள் சிங்கமா? என கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் தமிழ் தேசிய கூட்மைப்புடன் இனப்பிரச்சினை தொடர்பாக பேசி வருகின்றது. இதனடிப்படையில் நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து 5வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது
இந்த நேரத்தில் அரசாங்கம் இவ்வாறான இன துவேசத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதானது இந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவர்கள் உரையாற்றும்போது,
ஐ.நா அறிக்கையை ஆதரித்த இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar topics
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
» கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum