புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயார்
Page 1 of 1

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
மேற்கத்தேய நாடுகள் இலங்கை தொடர்பில் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களைப் போக்கிக் கொள்ளவும், இலங்கையின் அபிவிருத்திக்கு புலம்பெயர் வாழ் தமிழர்களின் ஒத்தாசையைப் பெற்றுக் கொள்ளவும் நோக்காகக் கொண்டு பிரஸ்தாப கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இலங்கை அரசாங்கம் மற்றும் புலம் பெயர் தமிழர்களுக்கிடையிலான முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைக்கு தமிழ் அரசியல் கட்சிகளுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக புலம் பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Similar topics
» அரசுக்கும் புலம்பெயர் அமைப்புக்குமிடையே 'பேச்சுவார்த்தைப் பங்காளராக' செயற்படுவதற்கு தயார் : சொல்ஹெய்ம்
» ஈழத்தாய் பார்வதியம்மாவுக்கு புலம்பெயர் அமைப்புக்களின் கண்ணீர் அஞ்சலிகள்
» இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை - கனடா
» கரு ஜயசூரியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்: ஐ.தே.க
» விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அச்சுறுத்தல் தணியவில்லை - இலங்கை அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum