67 வயது பாட்டிக்கு 29 வயது இளைஞர் மீது தெய்வீக காதல்!
Page 1 of 1

இங்கிலாந்தில் 67 வயதான பெண்மணி 29 வயதுடைய இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார்.
இங்கிலாந்தின் அபர்கேலி பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஜோயன் என்ற பாட்டியும் 29 வயதுடைய இளைஞரான பிஹிலப்சொலோம் என்பவரும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களானார்கள். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அவர்களின் தேன்நிலவிற்க்கு உல்லாச தீவுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த திருமணம் குறித்து ஜோயன் கூறுகையில், இது தனது மறைந்த முன்னாள் கணவர் டேவிட் விருப்பத்தின்படியே அமைந்து விட்டதாகவும். தனது கணவர் டேவிட், தன்னுடன் 15 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், திடீர் உடல்நிலை குறைவால் இறந்ததாகவும் கூறினார். அவரது கணவர் இறக்கும் முன்பு தனது மனைவியிடம், ‘நீ இளைஞர் ஒருவரை திருமணம் செய்து இன்பமாக வாழ வேண்டும்’ என்று விருப்பத்தை வெளியிட்டுள்ளார். அவரது கணவரின் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு பாட்டிக்கு தற்போது தான் கிடைத்துள்ளது. எது எப்படியோ தம்பதிகளை வாழ்த்துவது நமது கடமை.

sana sweet
Similar topics
» இரண்டு வயது ஆண்குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணம்
» திருக்கோவிலில் கிணற்றில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞர் தமிழ்நாட்டில் கைது
» பாரிஸ் புறநகர் பகுதியில் இரு தமிழ் குழுக்களுக்கிடையில் மோதல்- இளைஞர் ஒருவர் படுகொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum