வவுனியாவில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது
Page 1 of 1

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பாவற்குளம் பிரதேசத்தில் வைத்தே குறித்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் எரிபொருள் தாங்கியிலேயே வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது.
புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ள புலி உறுப்பினர் ஒருவரிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளையடுத்தே மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகின்றது.
யாரேனும் முக்கிய பிரமுகரை இலக்கு வைத்துத் தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கிலேயே அது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத் தரப்பினர் கருதுகின்றனர்.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» வெடிகுண்டு அச்சத்தில் ஸ்ரீ லங்கன் விமானப் பயணிகள் இறக்கப்பட்டு சோதனை
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை - வவுனியாவில் சம்பவம்
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
» பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum