வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
Page 1 of 1

வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களிடம் ஆசிரியரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைக் கொடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக கல்விச் சமூக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இது எதற்காக என்பது தெரியாமல் ஆசிரியர்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனைப்போன்றே பாடசாலைகளில் இடம்பெறும் அனைத்து இல்ல மெய்வல்லுனர் போட்டிகளிலும் தங்களையே பிரதம விருந்தினர்களாக அழைக்கவேண்டும் என்றும், பாடசாலையில் சிங்களத்தில் தேசியகீதம் பாடவேண்டும் என்றும் பாடமுடியாவிட்டால் ஒலிநாடாக்களைப் போடவேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகின்றனர்.என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

MayA- உறுப்பினர்
Similar topics
» வவுனியாவில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது
» நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை - வவுனியாவில் சம்பவம்
» வடமாகாணத்தில் பொதுமக்களின் 1200 காணிகள் படையினர் வசம்
» விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் படையினர் கெடுபிடி
» கிளிநொச்சியில் 28 பாடசாலை மாணவர்கள் கடத்தல்: தப்பி வந்தவர்கள் மூலம் சம்பவம் வெளியில் கசிந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum