அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கொழும்பு, காலி வீதியின் வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான வீதி நான்காவது தடவையாகவும் இன்று கீழிறங்கியுள்ளது.

Go down

கொழும்பு, காலி வீதியின் வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான வீதி நான்காவது தடவையாகவும் இன்று கீழிறங்கியுள்ளது.  Empty கொழும்பு, காலி வீதியின் வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான வீதி நான்காவது தடவையாகவும் இன்று கீழிறங்கியுள்ளது.

Post by devid Tue Dec 28, 2010 10:24 am

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த வீதி கீழிறங்கியிருந்த போது அதனை உரிய அதிகாரிகள் சீர் செய்திருந்த நிலையிலேயே இன்று நான்காவது தடவையாகவும் மேற்படி வீதி கீழிறங்கியுள்ளது. இதனையடுத்து பொலிஸாரால் குறித்த பகுதியினூடான போக்குவரத்து ஒரு வழிப் பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளவத்தை ஹோட்டல் இரவு களியாட்டத்துக்காக மேர்வின் சில்வாவின் சகாவுக்கு 3 லட்சம் ரூபா கப்பம்
» யாழ். இருபாலையில் வீதி விபத்தில் வயோதிபர் மரணம்
» மரணப் பொறியாக மாறியுள்ள ஏ 9 வீதி! ஆங்காங்கே சிவப்பு கொடிகளால் எச்சரிக்கை! - பயணிகள் விசனம்
» கொழும்பு கூட்டுத்தாபன பிரிவை நிர்வகிக்க புதிதாக ஆளுனர்?
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum